The single biggest reason why start-ups succeed | Bill Gross | TED

The single biggest reason why start-ups succeed | Bill Gross | TED

TED

0:00 Translator: Rajagopal v Reviewer:

0:04 Jenisan Kulendiranஇதைப்பகிர்ந்துகொள்வதில்மிக்கமகிழ்ச்சி.

1:01 12வயதுமுதல்புதுநிறுவனங்கள்தொடங்கிவருகிறேன்பள்ளியில்படிக்கும்போதுபஸ்நிலையத்தில்மிட்டாய்விற்பனைஉயர்நிலைப்பள்ளியில்சூரியசக்திகருவிகள்கல்லூரியில்ஒலிபெருக்கிகள்பட்டம்பெற்றபிறகுமென்பொருள்நிறுவனங்கள் 20வ.க்குமுன்"ஐடியாலேப்"ஐதொடங்கினேன்.

1:16 20ஆண்டுகளில் 100க்கும்அதிகமானகம்பெனிகள்தொடங்கினோம்.

1:46 TEDஅரங்கில்மைக்டைஸன்சொன்னதைமேற்கோள்காட்டுவேன்என்றுநினைத்ததில்லைஅவர்ஒருசமயம்கூறினாராம்"எல்லோருக்கும்ஒருதிட்டம்உள்ளதுமுகத்தில்குத்துகிட்டும்வரை"(சிரிப்பு)அதுமிகவும்சரிஎன்றுநினைக்கிறேன்வியாபாரத்திலும்கூடஆக,ஒருகூட்டணியின்செயற்பாங்குகஸ்டமர்கள்கொடுக்கும்குத்துகளைசமாளிக்கும்திறனே.

2:39 5காரணிகளைகவனத்துடன்ஆராயத்துவங்கினேன்பலகம்பெனிகளைஅலசினேன்ஐடியாலேபின் 100கம்பெனிகள்மேலும்வேறு

2:45 100கம்பெனிகள்முடிவுகளைவிஞ்ஞானரீதியாகஆராயமுயன்றேன்முதலில்ஐடியாலேப்கம்பெனிகளைப்பார்ப்போம்ஐந்துஉயர்மட்டக்கம்பெனிகள் Citysearch,

2:54 CarsDirect, GoTo,

2:55 NetZero, Tickets.com—இவைகளெல்லாம்பில்லியன்டாலர்வெற்றிஅடிமட்டத்திலுள்ளஐந்துகம்பெனிகள்

3:01 Z.com, Insider Pages, MyLife,

3:02 Desktop Factory,

3:03 Peoplelinkநாங்கள்உயர்எதிர்பார்ப்புடன்இருந்தவைஆனால்வெற்றிபெறவில்லைஇந்தஐந்துதன்மைகளைவைத்துஇவைகளைவரிசைப்படுத்தமுயன்றேன்என்கருத்துப்படிஒவ்வொருபரிமாணத்திலும்அவைமதிப்பெண்கள்பெற்றன.

3:16 Airbnb, Instagram, Uber Youtube LinkedIn.

3:21 Webvan, Kozmo, Pets.com Flooz

3:23 and Friendsterஅடிமட்டகம்பெனிகள்தாராளநிதியுதவிபெற்றவைசிலவற்றிற்குவணிகத்திட்டங்களும்இருந்தனஆனால்வெற்றிபெறவில்லைமிகமுக்கியகாரணம்எதுஎன்றுஆராய்ந்தேன்.

3:39 42சதவிகிதத்திற்குநேரமேகாரணம்அதுவேவெற்றிதோல்வியைநிர்ணயித்ததுஇரண்டாம்இடம்கூட்டணியும்செயல்திறனும்அடுத்ததாகஐடியாவித்தியாசமானஐடியாமற்றும்அதன்தனித்தன்மைஇதுமூன்றாவதாகஇருந்ததுஇதைமுழுநிச்சயத்துடன்சொல்லமுடியாதுஐடியாமுக்கியமில்லைஎன்றுகூறாவிட்டாலும்ஐடியாமிகமுக்கியமானதுஅல்லஎன்பதுஎன்னமிகவும்ஆச்சரியப்படவைத்ததுசிலசமயத்தில்முக்கியம்தான்நேரம்சரியாகஇருந்தால்வணிகத்திட்டம்,நிதி 2ம்கடைசிஎன்பதுஎனக்குசரியாகத்தோன்றியதுவணிகத்திட்டம்கடைசியில்இருப்பதுசரியேஏனெனில்ஒருதிட்டமில்லாமல்வியாபாரம்தொடங்கலாம்.

4:26 Airbnbஐஎடுத்துக்கொள்வோம்பலஸ்மார்ட்முதலீட்டாளர்களால்ஒதுக்கப்பட்டபுகழ்பெற்றதுஇதுஏனெனில்மக்கள்எண்ணினர்"முகமறியாதவருக்குஎவரும்தங்கள்வீட்டில்இடத்தைவாடகைக்குதரார்"மக்கள்அதைத்தவறென்றுநிரூபித்தனரேஆனால்அதுவெற்றிபெற்றதற்குஒருகாரணம்நல்லஐடியா,வியாபாரத்திட்டம்,நன்குசெயல்படுத்தியதன்றிஅதன்நேரமேசரியாகபொருளாதாரச்சரிவின்உச்சத்தில்திட்டத்தைவெளியிட்டதேமக்களுக்குபணம்தேவைப்பட்டநேரம்அதுவேஅவர்களைமுகமறியாதவர்க்குவாடகைக்குவீட்டைக்கொடுக்கும்எதிர்ப்பைஒதுக்கிவைக்கஉதவியது Uber.

4:52 Uberவெளிவந்தபோதுஅதுசிறந்தகம்பெனி,சிறந்தவணிகத்திட்டம்நன்றாகவும்இயக்கினர்ஆனால்நேரம்மிகச்சரி.

5:05 Citysearch-காரணம்மக்களின் web pagesதேவை GoTo.comநிஜமாகநாங்கள் 1988ல்

5:09 TEDல்அறிவித்தபோதுபோக்குவரத்தைசகாயவிலையில்கம்பெனிகள்எதிர்பார்த்தநேரம்இந்தஐடியாமேலானதென்றுஎண்ணினோம்ஆனால்நிஜமாகவேநேரம்ஒருகால்முக்கியமாகஇருந்திருக்கலாம்பிறகுஎங்களுடையசிலதோல்விகள்

5:19 Z.com,என்றுஒருகம்பெனிதொடங்கினோம்அதுஆன்லைன்கேளிக்கைகம்பெனிவெகுஆர்வமாகஇருந்தோம்தேவையானநிதிதிரட்டினோம்மேலானவணிகத்திட்டம்ஒருசிறந்தஹாலிவுட்திறனாளியைக்கூடகம்பெனியில்சேர்த்துக்கொண்டோம்ஆனால் 1999-2000

5:30 broadbandஅவ்வளவுபரவியிருக்கவில்லைஆன்லைனில்வீடியோபார்ப்பதுமிகக்கடினம்உங்கள்ப்ரௌஸரில்கோடெக்ஸ்போட்டுஇதைப்பார்க்கவேண்டும்முடிவில்கம்பெனி 2003ல்திவாலாகியதுஇரண்டேஆண்டுகள்தள்ளி

5:41 Adobe Flashகோடெக்பிரச்சினைக்குதீர்வுகண்டபோதுஅமெரிக்காவில்

5:44 broadband 50%க்கும்அதிகமாகஊடுருவியபோது

5:47 YouTubeக்கிற்குசரியானநேரம்மேலானஐடியா,ஆனால்சிறந்தநேரம்உண்மையில் YouTubeற்குதொடக்கத்தில்நல்லவணிகத்திட்டம்இருக்கவில்லைஅதுசெயல்படும்என்றஉறுதிப்பாடும்இருக்கவில்லைஆனால்வெளிவந்தநேரம்மிகமிகஅழகாகஇருந்ததுசுருக்கமாகச்சொன்னால்செயலாக்கம்நிச்சயமாகமுக்கியம்தான்ஐடியாவும்மிகமுக்கியம்ஆனால்அதைவிடமுக்கியம்நேரம்நேரத்தைக்கணிக்கசிறந்தவழிகஸ்டமர்கள்நிஜமாகவேதயாராகஇருக்கிறார்களாஎன்றுகாண்பதேதரப்போகும்விஷயத்திற்குநிஜமாகவேவரவேற்புதருவார்களாதகவல்களின்கணிப்புகளைபுறக்கணிக்காதீர்கள்ஏனெனில்ஒருவிஷயத்தில்ஆர்வமிருக்கையில்அதைமுன்னேதள்ளஆவலிருக்கும்ஆனால்அந்தநேரம்பற்றிநீங்கள்மிகஉண்மையாகசிந்திக்கவேண்டும்முன்புகூறியபடிபுதுமுயற்சிகள்உலகத்தைமாற்றும்.

Study with Looplines Download Captions Watch on YouTube